தொடர்கள்

Ad Home

ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு? | தெரிஞ்சுக்கோ - 10

பிப்ரவரி 19, 2019
ஆங்கில வழியில் படித்தும் ஏன் இல்லை நமக்குப் போதுமான ஆங்கில அறிவு? - புகழ் பெற்ற கல்வியாளர் நலங்கிள்ளி மேலும் தொடர...

"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா?" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி

ஜனவரி 27, 2019
நா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...

த(க)ற்காலப் பயணம்! | மச்சி! நீ கேளேன்! {6} - இ.பு.ஞானப்பிரகாசன்

ஜனவரி 07, 2019
ஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...

ரீச் தி பீச் - மாற்றுத் திறனாளிகளின் நெடுநாள் கனவு நிறைவேறிய ஓர் அற்புத மாலைப்பொழுது

டிசம்பர் 23, 2018
உ லகின் புனித நதிகளெல்லாம் மனிதர்களின் பாவங்களைக் கடலில் கழுவிக் கொள்கின்றன என்கிறார்கள் சமய நம்பிக்கையாளர்கள். அப்படி வந்து சேரும் பாவங...மேலும் தொடர...

வறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினிமா (6) - ராகவ்

அக்டோபர் 28, 2018
வே லைவாய்ப்பு என்பது தற்காலத்தில் இளைஞர்களுக்குப் படித்து முடித்தவுடனேயும் அல்லது படிக்கும்போதே பகுதி நேரமாகவும் கிடைத்துவிடுகிறது. மா...மேலும் தொடர...

நாம் மறந்த சேர நாடு! - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்

அக்டோபர் 18, 2018
இ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...மேலும் தொடர...

மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8

அக்டோபர் 08, 2018
நீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா? அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச...மேலும் தொடர...

ரசனை தரும் வாழ்க்கைத்தரம்! | மச்சி! நீ கேளேன்! {5} - இ.பு.ஞானப்பிரகாசன்

அக்டோபர் 01, 2018
ர சனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்! நி...மேலும் தொடர...

இந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்?

செப்டம்பர் 24, 2018
நா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...மேலும் தொடர...

சீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்

செப்டம்பர் 16, 2018
பொ ன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன் முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளா...மேலும் தொடர...

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்

செப்டம்பர் 14, 2018
வ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...மேலும் தொடர...

திருக்குறளுக்கு உரை எழுதுவது என்பது... | தெரிஞ்சுக்கோ - 7

ஆகஸ்ட் 30, 2018
இ மயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான்! - ‘திருக்குறள் - கலைஞர் உரை’ நூ...மேலும் தொடர...

புழுவெட்டு குணமாக வேண்டுமா? | தெரிஞ்சுக்கோ - 6

ஆகஸ்ட் 30, 2018
மி ளகுத்தூள், வெங்காயம், உப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்துப் புழுவெட்டு (Alopecia) ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பூசி வந்தால் பாதிப்பு நீங்க...மேலும் தொடர...

திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை

ஆகஸ்ட் 23, 2018
திருமுருகன் காந்தியை விடுதலை செய்! - #ReleaseThirumuruganGandhi - தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேஷன் காணொலி அறிக்கை உ லகின் எந்த ...மேலும் தொடர...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் (1)

ஆகஸ்ட் 13, 2018
மே லகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள், பிராட்வேயும் எஸ்பி...மேலும் தொடர...

ஏழு தலைமுறை! 400+ குடும்பங்கள்! ஒரே கடவுள்! - முன்னோர் வழிபாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் ஊர்

ஜூலை 23, 2018
இ ன்று நம் இயந்திர வாழ்க்கை முறையில் இரண்டு தலைமுறைப் பாட்டன் பெயர்களுக்கு மேல் நிறையப் பேருக்குத் தெரிவது இல்லை. இத்தகைய காலத்திலும்,...மேலும் தொடர...

மழை - அனாமிகா

ஜூலை 12, 2018
குழந்தையின் முதல் முத்தம்  தாயின் முதல் ஸ்பரிசம்  பூக்கள் மீது  உறையும் பனித்துளி  இவை அனைத்தும் சேர்ந்து உணர வேண்டுமா??  கண்கள் மூட...மேலும் தொடர...

இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா? பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்! | மச்சி! நீ கேளேன்! (4) - இ.பு.ஞானப்பிரகாசன்

ஜூன் 24, 2018
‘வே லையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’! ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள...மேலும் தொடர...

ஸ்டெர்லைட் படுகொலை! - நடந்த கொடுமையின் இணைய ஆவணம்!

ஜூன் 04, 2018
மே 22, 2018 - தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள். தங்கள் உயிர் பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி விண்ணப்பம் கொடுக்கச் சென்ற ஏதுமற...மேலும் தொடர...

மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வுக் (நீட்) கொடுமைகள்! மக்களின் கொதிப்பு ஒரு தொகுப்பு!

மே 07, 2018
இந்திய அரசின்  மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு (நீட்) இந்தாண்டு மேலும் இரண்டு உயிர்களைக் காவு வாங்கிய...மேலும் தொடர...

வசந்தமாளிகை | மறக்க முடியாத தமிழ் சினிமா (5) - ராகவ்

மே 06, 2018
ந ம்மில் சிலர் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலைப் பார்த்திருக்கலாம். பேரரசர் ஷாஜஹான் தன் அழகு மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டியது அந்தக் காதல் மாளிக...மேலும் தொடர...

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்

ஏப்ரல் 29, 2018
அ னல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெரும் வாழ்க்கை வரலாறு சுருக்க ...மேலும் தொடர...

தலையங்கம்

Blogger இயக்குவது.