ஒளி ஆண்டு என்றால் என்ன? நொடிக்கு 29,97,92,458 மீட்டர் தொலைவைக் கடக்கக்கூடிய ஒளியானது ஓர் ஆண்டுக்காலம் தொடர்ந்து பயணித்தால் கடக்கக்கூடிய தொலைவை ஓர் ஒளி ஆண்டு என்கிறோம்.
இது பற்றி உங்கள் கருத்து?...