காதல் - அனாமிகா


இருட்டில் அவன் ரசித்த உலகை
வெளிச்சம் போட்டுக் காட்டின
அவளது கண்கள்!
 

எழுத்து: அனாமிகா 
படம்: நன்றி மெட்ராஸ் டாக்கீஸ்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.