இன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்தான்! - கூறும் ஆங்கிலேயர் | தெரிஞ்சுக்கோ - 5

Which is the world's oldest language?
ன்றும் பேசப்படும் உலகின் மிகப் பழமையான மொழி எது?

இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் தமிழ்தான் சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் சுமேரியர்களாலும் கூடப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என அண்மையில் வெளிவந்துள்ள அகழ்வாராய்ச்சிச் சான்று ஒன்று கூறுகிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன் நதிகள் வறண்டு போனது பற்றிய குறிப்புக்கள் தமிழ் இலக்கியங்கில் காணக் கிடைக்கின்றன. உண்மையில், தமிழ்தான் சமசுகிருத்ததுக்கும் அதன் மூலம் எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் வேராக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

- புளோரா பல்மன், ஐவி பிரிட்ஜ், தேவான், மிர்ரர் இதழ், இங்கிலாந்து.
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.