மழை - அனாமிகா

Rain Poetries

குழந்தையின் முதல் முத்தம் 

தாயின் முதல் ஸ்பரிசம் 
பூக்கள் மீது 
உறையும் பனித்துளி 
இவை அனைத்தும் சேர்ந்து உணர வேண்டுமா?? 
கண்கள் மூடி மழையில் கரைவாய்! 

எழுத்து: அனாமிகா 
படம்: நன்றி ஓக்கே
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.