மைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக்கோ - 8
நீங்கள் அசல் மைக்ரோசாப்டு இயங்குத்தளம் (OS) பயன்படுத்துபவரா? அப்படியானால், நச்சுநிரல்கொல்லிக்காக (anti-virus) நீங்கள் பத்துப் பைசா கூடச் செலவிட வேண்டியதில்லை! ஆம்! மைக்ரோசாப்ட் நிறுவனமே செக்கியூரிட்டி எசன்ஷியல்ஸ் (Microsoft Security Essentials) எனும் இலவச நச்சு நிரல் கொல்லி (ஆண்டி வைரஸ்) ஒன்றை வழங்குகிறது. இஃது எல்லா வகை நச்சு நிரல்களிடமிருந்தும் (virus) பாதுகாப்புத் தருவதோடு, மற்ற நச்சுநிரல் கொல்லிகளை விட மிகக் குறைவான இடத்தை எடுத்துக் கொண்டு கணினி வேகமாக இயங்கவும் வழி விடுகிறது.
தரவிறக்க: http://windows.microsoft.com/en-GB/windows/products/security-essentials
- நன்றி: கற்போம் இணைய இதழ்
இது பற்றி உங்கள் கருத்து?...