மூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து | தெரிஞ்சுக்கோ - 9
மூச்சிரைப்பு உடனே கட்டுப்பட கைகண்ட ஒரு மருந்து
அடுப்பைப் பற்ற வைத்து, காலிக் குழம்புக் கரண்டி ஒன்றை அதில் காய வையுங்கள். நன்கு சூடானதும் வெளியில் எடுத்து, அது நிறையத் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். உடனே, ஒரு துண்டுக் கற்பூரத்தைத் தூள் செய்து அதில் தூவி, கற்பூரம் கரைந்து காணாமல் போகும் வரை தேக்கரண்டியால் நன்கு கலக்குங்கள். கை தாங்கும் அளவுக்குச் சாடு ஆறியதும் இந்த எண்ணெயை மூச்சிரைப்பால் பாதிக்கப்பட்டிருப்பவரின் நெஞ்சில் தடவினால் நோய் உடனே கட்டுப்படும்.
இது பற்றி உங்கள் கருத்து?...