வ ட திசையிலிருந்து ஒரு பெரும்கூட்டம் கார்மேகம் சூழ்வது போல் களப்பிரர்கள் தங்கள் படைகளை நகர்த்தி வந்து தென்னாட்டின் (இன்றைய தமிழக - கேரள ...மேலும் தொடர...
த மிழ்த் திரையுலகில் பேசும் படங்கள் தொடங்கிய காலத்தில் இருந்தே இசையும் பாடல்களும் நம் திரைப்படங்களின் முக்கிய கலைத்தூண்களாகத் திகழ்கின்ற...மேலும் தொடர...
நம் நேயர்கள் சென்னையுடனான தங்கள் உறவை, பிணைப்பைச் சொற்களால் வடித்து எழுதும் சிறு தொடர் இது. சென்னை என்பது வெறும் பிழைப்புக்கான வேட்டைக்...மேலும் தொடர...
ம த்திய அரசு வெளியிட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு கல்வியாளர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் கண்டனத்தை ஈட்டி வருகிறது. இந்தி ...மேலும் தொடர...
தன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா! ஆனால் கடந்த 2010ஆம்...மேலும் தொடர...
ஆ ம் நண்பர்களே, நமது பெருமைகளை மட்டுமல்ல, தலைக்குனிவுகளையும் ஆவணப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. அப்பொழுதுதான் நம் சமூகத்தின் குறைகள் ...மேலும் தொடர...
தோ ழர்களே, ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொலித் தொடரின் முந்தைய மூன்று பாகங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவை அடுத்து, அதே ஆதரவைத் தொடர்ந்த...மேலும் தொடர...
ந ண்பர்களே! முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி! இதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக...மேலும் தொடர...
நே யர்களே! தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% மேலானவர்களாக இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் புதிய அரசிடம் ...மேலும் தொடர...
உ ங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம்...மேலும் தொடர...
நா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...மேலும் தொடர...
ஒ ரு மனிதரின் ஆகப்பெரும் அடையாளங்களான அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்துக்கொள்வதற்கு ரசனை உணர்வு எந்த அளவுக்குத் துணை புரிகிறது என்பதைக் க...மேலும் தொடர...