#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (3) | காணொலித் தொடர்

நண்பர்களே! முதல் இரண்டு பாகங்களுக்கும் நீங்கள் வழங்கிய ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!
இதோ, காணொலியின் மூன்றாம் பாகம் உங்கள் மேலான பார்வைக்கு!
பாருங்கள்! பகிருங்கள்!
மகளிர் குரல் மக்களவையை எட்டட்டும்!
புதியதொரு மக்களாட்சி மலரட்டும்!
ஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்
எங்களுடைய
இந்த முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால் காணொலியின் இடது மேல் மூலையில் உள்ள SUBSCRIBE பொத்தானை அழுத்தி எங்களை ஊக்குவியுங்களேன்!
இது பற்றி உங்கள் கருத்து?...