#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (4) | காணொலித் தொடர்
தோழர்களே, ஐந்து பாகங்கள் கொண்ட இந்தக் காணொலித் தொடரின் முந்தைய மூன்று பாகங்களுக்கு நீங்கள் அளித்த ஆதரவை அடுத்து, அதே ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குவீர்கள் எனும் நம்பிக்கையுடன் இதோ, அமைய இருக்கும் புதிய அரசிடம் தமிழ்ப் பெண்கள் முன்வைக்கும் கோரிக்கைகளின் நான்காம் பாகம்!
பாருங்கள்! பகிருங்கள்!
நங்கையர் குரல் நாடாளுமன்றத்தை எட்டட்டும்!
புதியதொரு நல்லாட்சி மலரட்டும்!
ஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்
முந்தைய பாகங்கள்:
#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (3) | What TN Women Demands-3
#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (2) | What TN Women Demands-2
#தேர்தல்-2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (1) | What TN Women Demands-1
எங்களுடைய
இந்த முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால் காணொலியின் இடது மேல் மூலையில் உள்ள SUBSCRIBE பொத்தானை அழுத்தி எங்களை ஊக்குவியுங்களேன்!
இது பற்றி உங்கள் கருத்து?...