#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (1) | காணொலித் தொடர்

GeneralElections2019: What TN Women Demands-1
ங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன என்று பெண்களிடம் ஒரு கண்ணோட்டம் நடத்தியது நமது களம். அவை காணொலிகளாக இந்த மாலை முதல் நாளை மறுநாள் (16.04.2019) மாலை வரை வெவ்வேறு நேரங்களில் ஐந்து பாகங்களாக உங்கள் மேலான பார்வைக்கு.

பாருங்கள்! பகிருங்கள்! 

மகளிர் குரல் மக்களவையை எட்டட்டும்!
புதியதொரு மக்களாட்சி மலரட்டும்! 


ஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.