#தேர்தல் 2019: தமிழ்நாட்டு மகளிர் எதிர்பார்ப்பு என்ன? (2) | காணொலித் தொடர்

GeneralElections2019: What TN Women Demands-2
நேயர்களே! தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% மேலானவர்களாக இருக்கும் பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன என்று ஒரு கண்ணோட்டம் நடத்தியது நமது களம். அதன் முதல் பாகத்தைக் காணொலியாக நேற்று வெளியிட்டிருந்தோம் (பார்க்க: https://youtu.be/oELdEyG_QZM). 

இந்த 24 மணி நேரத்துக்குள்ளாக நூற்றுக்கும் மேற்பட்ட பார்வைகளை அளித்து நேற்றைய காணொலிக்கு நீங்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி!

அடுத்ததாக, இரண்டாம் பாகம் இதோ உங்கள் மேலான பார்வைக்கு!

பாருங்கள்! பகிருங்கள்! 

மகளிர் குரல் மக்களவையை எட்டட்டும்!
புதியதொரு மக்களாட்சி மலரட்டும்!



ஆக்கம்: எம்.கருப்பசாமி | எல்.மெய்யப்பன் | டி.ஹரீஷ்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.