ஸ்வர்ணலதா நினைவு கூரல்! - மெல்லிசை அரசிக்கு ஒரு சொல்லிசை மாலை


தன் மிகக் குறைந்த வாழ்நாளுக்குள்ளேயே பல்லாயிரம் தேனிசைப் பாடல்களால் தமிழுலகை நனைத்தவர் பின்னணிப் பாடகர் சுவர்ணலதா! ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு திடீரெனத் தான் இனிக்கச் செய்த நெஞ்சங்களையெல்லாம் வலிக்கச் செய்து மறைந்தார். அண்மையில் வந்த அவரது பிறந்தநாளை (ஏப்பிரல் 29) ஒட்டி அவரை நினைவு கூரும் விதமாய், சுகன்சித் ஸ்ரீகாந்த் அவர்கள் எழுதியிருந்த புகழஞ்சலிப் பதிவைக் காணொலியாய் வெளியிட்டிருக்கிறோம்!

பாருங்கள்!... கேளுங்கள்!... அந்த மெல்லிசை அரசி தன் திறமையின் உச்சம் காட்டிய பாடல்களின் இந்த அணிவகுப்பு கட்டாயம் உங்களை மீண்டும் அவர் நினைவில் நெகிழச் செய்யும்!

ஆக்கத் தலைமை: பிரகாஷ் சங்கர் 

எழுத்து: சுகன்சித் ஸ்ரீகாந்த் 

குரல்: ரசூல் ஜெயபதி 

ஒலிக்கோவை: கார்த்திக் சுப்பிரமணியன் 

தொகுப்பாளர்: எம்.கருப்பசாமி 
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.