உடல் நலத்தை மட்டுமில்லை நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் சிறுதானியங்கள்! | தெரிஞ்சுக்கோ - 11

உடல் நலத்தை மட்டுமில்லை நிலத்தடி நீரையும் பாதுகாக்கும் சிறுதானியங்கள்! - ஆராய்ச்சி முடிவு

நீர் ஆய்வாளர் ஜான் ஆண்டனி ஆலனின் ஆய்வின்படி, ஒரு கிலோ நெல்லரிசி உற்பத்திக்கு 5,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நிலத்தடி நீரையும் தேக்கப்பட்ட நீரையும் நம்பியே இது விளைவிக்கப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ சிறுதானிய அரிசி உற்பத்தியாக 700 லிட்டருக்கும் குறைவான நீரே போதுமானது. சிறுதானியங்கள் மழை நீரைச் சார்ந்து வளர்பவை எனவே நாம் அவற்றைப் பயன்படுத்தினால் உடல் நலம் மட்டுமில்லை நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது! 

- நன்றி: ஆனந்த விகடன் 06.05.2015 இதழ்

தொகுப்பு: இ.பு.ஞானப்பிரகாசன் | கணினி வரைகலை: பிரகாஷ் சங்கர்
  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.