#உணவுப்பாலம் | கொரோனா துயர் துடைப்பு நிதி திரட்டும் திட்டம்!

#UNAVALIPPOM - Fundraiser During COVID19

"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்"
கரம் கோப்போம்! உணவளிப்போம்!

கொடிய கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சாலையோரங்களில்
பசியால் வாடும் கைவிடப்பட்ட உயிர்களின் பசியைப் போக்க,
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒருவரின் பசியாற்ற உதவும்.

தேவை:
ஒரு நாளுக்கு 700 உணவுப் பொட்டலங்கள் மற்றும்
700 (500 மில்லி.) குடிநீர்ப் புட்டிகள் - வீடில்லா மக்களுக்கு வழங்க.

ரூ.100/- முதல் உங்கள் பங்களிப்பைச் செய்யலாம்.

உங்களால் இயன்ற உதவியைச் செய்யக் கரம் கூப்பி அழைக்கிறோம்!

கூகுள் பே அல்லது போன் பே ஆப் மூலமாக #9176000678 என்ற எண்ணில்
#UNAVALIPPOM என்ற தகவலுடன் அனுப்பவும்.

அன்பைப் பகிர்வோம்!    |    இயன்றதைச் செய்வோம்!    |    இல்லாதவர்க்கே!

மேலும் தகவல்களுக்கு +919176000678 | +917373107014 | +919884148585

பணம் மட்டுமில்லை இந்தச் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் ஓர் உதவியே!

படத்தகவலாக இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள

Unavuppalam invites you to help homeless people

பின்குறிப்பு: 11.04.2020 முதலே தொடங்கி விட்ட இந்த முயற்சி, தன்னார்வலர்கள் ஆதரவற்றோருக்கு உதவுவதை அரசு தடை செய்திருந்ததால் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் 13.04.2020 அன்று அரசு தன் தடையைத் தளர்த்திக் கொண்டதை அடுத்து இப்பொழுது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. நன்கொடை அளித்தவர்கள் விவரம், அவற்றை உரியவர்களுக்கு வழங்கிய காட்சிகள் ஆகியவை அவ்வப்பொழுது இதே பக்கத்தில் உங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.


ன்பு நண்பர்களே!

உங்கள் உதவியால் இதோ ஒரு வாரமாக #UNAVALIPPOM திட்டம் நல்லபடியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 11.04.2020 முதல் 17.04.2020 வரை வரப் பெற்ற நன்கொடைகளின் விவரங்களும் அவற்றின் மூலம் உரியவர்களுக்கு உதவி அளிக்கப்பட்ட காட்சிகளும் இங்கே உங்கள் மேலான பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

நன்கொடையாக வந்த தொகைகளை நாங்கள் உரிய முறையில் செலவழித்ததைக் காட்டவே இந்தப் படங்கள் இங்கே பகிரப்படுகின்றனவே தவிர இதில் விளம்பர நோக்கம் ஏதும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

முதல் நாள் - 11.04.2020


 

இரண்டாம் நாள் - 12.04.2020


மூன்றாம் நாள் - 13.04.2020


நான்காம் நாள் - 14.04.2020


ஐந்தாம் நாள் - 15.04.2020


ஆறாம் நாள் - 16.04.2020

ஏழாம் நாள் - 17.04.2020


நன்கொடை அளித்தோர் விவரங்களுடன் கூடிய நிதி அறிக்கை

  • தமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே
  • கருத்துகள் இல்லை

    Blogger இயக்குவது.