உணவு அரசியல் என்றால் என்ன? | தெரிஞ்சுக்கோ - 12
‘உணவு அரசியல்’ எனும் சொல் அண்மைக்காலமாக ஊடகங்களில் அடிக்கடி அடிபடுவதைப் பார்க்கிறோம். அப்படியென்றால் என்ன?
ஓர் உணவின் உற்பத்தி, கட்டுப்பாடு, முறைமை (regulation), சோதனை, பகிர்வு, நுகர்வு (consumption) ஆகியவற்றில் உள்ள அரசியல் கூறுகளே (Political Aspects) உணவு அரசியல் (Food Politics) எனப்படுகின்றன.
- நன்றி: ஆங்கில விக்கிப்பீடியா
இது பற்றி உங்கள் கருத்து?...