காப்புரிமைக் கொள்கை | Copyright Policy

‘நமது களம்’ இதழின் பெயரில் / சார்பில் அல்லது ஆசிரியரின் பெயரில் / சார்பில் வெளியாகும் அனைத்தும் முழுக்க முழுக்க இதழின் காப்புரிமைக்கு உட்பட்டவை.

தனி மனிதர்(கள்) / குழு / நிறுவனப் பெயர்களில் வெளியாகும் படைப்புகளின் காப்புரிமை அவ்வப் படைப்பாளிகளுக்கே உரியது.

இதழில் வெளியாகும் நாட்டுடைமையாக்கப்பட்ட / காப்புரிமையற்ற / பொதுப் பயன்பாட்டுப் படைப்புகளின் காப்புரிமை அவ்வவற்றுக்கு ஏற்கெனவே இருக்கும் காப்புரிமைத் தன்மைக்கு உட்பட்டது.

கருத்துரைப் பகுதியில் வெளியாகும் கருத்து எதற்கும் காப்புரிமை இல்லை.

தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அடைப்பலகை (template), பக்கச் செயலிகள் (widgets), செருகிகள் (plug-ins), இன்ன பிற நிரலிகள் (scripts) யாவும் காப்புரிமைக் கட்டுப்பாடு அற்றவை.
Blogger இயக்குவது.